'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்!'
'Sharing Knowledge withevery one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)            Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                   Editor: V.N.Giritharan
மார்ச் 2011  இதழ் 135  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறுநாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்குngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்குவிளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும்அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாகஇருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்யவேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பானணையவாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள்.'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில்ணையவாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசுஅஞ்சலின் tscu_inaimathi, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப்பாவித்து மின்னஞ்சல்editor@pathivukal.comமூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்குஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்றுணையத்தமிழைவளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்குமுதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனைஅனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில்தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download TamilFont
சினிமா/ நாடகம்!

ரஜினி மையவாதம் :நாயக பிம்பமும் 
ரசிக மனோபாவத்தின் உருவாக்கமும் 

 யமுனா ராஜேந்திரன்

rajinikanthஇரண்டாவதாக,ரஜினிமையவாதம் சம்பந்தமான பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். ரஜினியின் ‘பாபா’ படத்தினைமையமாக வைத்து நடந்து கொண்டிருந்த காவிரி அரசியல் அதனது இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது.‘ரஜினியின் செல்வாக்கை அழித்தொழிக்கிற நடவடிக்கைக்கு, தான் உடன்படமுடியாது என அறிக்கை வெளியிட்டார்கலைஞர் கருணாநிதி. ரஜினிகாந்த் மீது நேரடியான தாக்குதலை ஒரு தொடர் அரசியலாகக் கொண்டிருக்கிறார் பாமக தலைவரான ராமதாஸ். அதனது உச்சபட்சமாக அனைத்து ரசிகர் மன்றங்களையும்கலைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார் அவர். ரசிகர் மன்றங்களை ஒழிக்கப் பாடுபடுவதை பாமகஇளைஞர்களின் கடமைகளில் ஒன்றாக அவர் வரையறை செய்கிறார். எதிர்வினை உடனடியாக தமிழக நடிகர்கள்சங்கத்திலிருந்து வந்திருக்கிறது. எவ்வாறு தமிழக அரசியலையும் சினிமாத்துறையினரையும் பிரித்துப்பார்க்க முடியாது என மிகச்சரியாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்..உள்ளே

மன்னாதி மன்னன்' குடியிருந்த கோயில்.......உள்ளே
அறிவிப்பு!இயக்குநர் சார்வியின் ஆங்கிலதிரைப்படம் 'Red Indians'!...உள்ளே
அஜீவனின் இரு குறும்படங்கள்!எமது வாழ்வின்இன்னுமொரு பரிமாணம்! - Dr.M.K.முருகானந்தன் -...........உள்ளே
கனடா: கருமையம்: நிறைவைத் தந்தமுதல் நிகழ்வு!
- தான்யா -...உள்ளே
சுவிஸ்!சுவிஸ் தமிழ் நாடகம்! 
- சி. அண்ணாமலை (சென்னை) -.....உள்ளே
கனடா! 12வது அரங்காடல் -தான்யா-........உள்ளே
சுவிஸ்! 'அல்ப்ஸ் கூத்தாடிகள்'!
சுவிஸ் நாடகக் கல்லூரியின் தொடரும்சாதனை!....உள்ளே
'காதல் மன்ன'னின் சாம்ராச்சியம்முடிந்தது!....உள்ளே
தேசிய சினிமா விருதுகளும் சிலசிந்தனைச் சிதறல்களும்!
- நேச குமார் - ....உள்ளே
சினிமா: 'ஹொட்டல் ருவண்டா' 100நாட்களில் 800,000 கொலைகள்!- வானரன் -...உள்ளே
காதல், கல்யாணம், உறவு! - ரோஸாவசந்த்-...உள்ளே
மாயா! - சுமதி ரூபன்.....உள்ளே 
வளர்ந்து வரும் 'சந்திரமுகி'.......உள்ளே
தமிழ் திரைப்படங்களை திராவிடர்கழகங்கள் 25 வருடகாலம் பின் தள்ளிவிட்டன! - வானரன் -.....உள்ளே
கனடாவில் குறுந்திரைப்பட விழா!தொடரும் எதிர்வினை!.....உள்ளே
சுமதி ரூபன்: காஞ்சனாவிற்கு, கதையைக்களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும்.....உள்ளே
ராஜ் (கனடா) : அருணிற்கு:-....உள்ளே
சுமதி ரூபன்: கனடாவில் இடம் பெற்ற 
குறுந்திரைப்பட விழா ...உள்ளே
தமிழர் குறுந்திரைப்பட விழா ஒரு பார்வை!
- அருண் -,...உள்ளே 
சிங்களத் திரையுலகின் ஒப்பற்ற நடிகர்காமினி பொன்செகா!...உள்ளே
புதுமுகங்களைத் தேடும் 'கம்பஸ்' இயக்குநர்!....உள்ளே
சார்வியின் ஆங்கிலத் தயாரிப்பு!சிறு முதலீட்டாளர்கள் தேவை!...உள்ளே.
நடிகை செளந்தர்யா விமான விபத்தில்பலி!....உள்ளே 
சுகமான 'தென்றல்'!.....உள்ளே
ஆட்டோகிராஃப் -நெப்போலியன் (சிங்கப்பூர்)....உள்ளே
கதகளி -இயலிசை வாரிதி'
பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்....உள்ளே
அஜீவனின் எச்சில் போர்வை குறும்படம்ஒரு பார்வை
- சந்திரவதனா செல்வகுமாரன்
(யேர்மனி)..உள்ளே
மெல்பேனில் சர்வதேச
திரைப்படவிழா- நடேசன் -....உள்ளே
அஐீவனின் நிழல் யுத்தம் ஒரு பார்வை
-சந்திரவதனா செல்வகுமாரன்-....உள்ளே
மிஸ்டர்அன்ட் மிஸஸ் அய்யர்
எம்.கே.முருகானந்தன்(கொழும்பு), ...உள்ளே
இசை: நாதஸ்வர இசைச் சக்கரவர்த்திஅளவையூர் என்.கே.பத்மநாதன் மறைவு!....உள்ளே
'நெதர்லாந்தில்' மன்னன் சங்கிலியின்வாரிசு!
- வ.ந.கிரிதரன் - ..உள்ளே
அமெரிக்காவைக் கடவுள் காப்பாற்றட்டும்
ஹெரால்ட் பின்ட்டர்
தமிழில்: யமுனா ராஜேந்திரன்.உள்ளே
இந்து முஸ்லீம் பிரச்சினை-இரண்டு திரைப்படங்கள்-
இரு வேறு பார்வைகள் -யமுனா ராஜேந்திரன்...உள்ளே
புத்தனின் பெயரில் 
In the name of Buddha -யமுனாராஜேந்திரன்..உள்ளே
பாரதிராஐா: தமிழ் கிராமிய மனிதனும்நகர்ப்புற இந்திய தேசியமும் -யமுனா ராஐேந்திரன்-.உள்ளே
ரஜினி மையவாதம் : நாயக பிம்பமும்ரசிக மனோபாவத்தின் உருவாக்கமும் - யமுனா ராஜேந்திரன்- .உள்ளே
அறிவுஜீவி வன்முறை:தமிழ் சினிமாரசிகனும் மேட்டுக்குடி அணுகுமுறைகளும் -யமுனா ராஜேந்திரன்-...உள்ளே.
பாட்ஷா ஆயிரத்திலொருவனா?..உள்ளே.
எம்.ஜி.ஆர்....உள்ளே
ரேவதியின் 'Mitr- My Friend'.உள்ளே
தங்கர்பச்சானின் 'அழகி'.உள்ளே
புதுமுகங்களைத் தேடும் சினிமா இயக்குநர்!
அக்டோபரில் ஆரம்பமாகவிருக்கும் 'கம்பஸ்'!...உள்ளே
பாரதிஉள்ளே
ஜெய்சங்கர்...உள்ளே
ஹேராம்...உள்ளே
விளையும் பயிர்: ­ளம் ­சையமைப்பாளர் கபிலேஷ்வர் ..உள்ளே

பானுமதியென்னும் சகாப்தம்!....உள்ளே
திரைப்படம்: அமெரிக்க பூதமும், 
கம்யூனிச பிணமும்! - சுப்ரபாரதிமணியன்-..உள்ளே
ஒரு திரைப்படம், ஒரு குறும் படம்!
- சுப்ரபாரதிமணியன் -....உள்ளே
ஓ....பாரீஸ்! -சுப்ரபாரதிமணியன்.....உள்ளே
தமிழ் சினிமாவும் ஜெயகாந்தனும்!-முருகபூபதி....உள்ளே.
ஷங்கரின் அந்நியன் பற்றி...- ரோஸாவசந்த்-....உள்ளே
சந்திரமுகி!--ரோஸாவசந்த்--....உள்ளே

தி கிங் மேக்கர் :திரைப்படம்.-புதியமாதவி,மும்பை-....உள்ளே
இந்திய சினிமா: மராத்தி!ஆசுவாசம்தரும் மராத்தியத்
திரைப்பட உலகம்!- சுப்ரபாரதிமணியன்-....உள்ளே
பானுமதியென்னும் சகாப்தம்!....உள்ளே
திரைப்படம்: அமெரிக்க பூதமும், 
கம்யூனிச பிணமும்! - சுப்ரபாரதிமணியன்-..உள்ளே

திரைப்படம்: வங்காளிகளின் தேடல்கள்! 2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து...- சுப்ரபாரதிமணியன் -" என்னைப் பெற்றது நான்தான்...உள்ளே

'சிரியானா''! ''குட் நைட் அன்ட்குட் லக்''! அரசியற் களமாகும் அமெரிக்கஹாலிவுட் சினிமா உலகு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-  ...உள்ளே

கவிஞர்களும் தடை செய்யப்பட்டஇசைக்குறிப்புகளூம்!
- சுப்ரபாரதிமணியன் -...உள்ளே

இஸ்ரேல்- லெபனான் - கே.எஸ்.சிவகுமாரன்- சுப்ரபாரதிமணியன்...உள்ளே

கலைக்கு ஒரு சிலை!- பூநகரான்....உள்ளே
கேரளத்திரைப்பட விழா! சுப்ரபாரதிமணியன்-...உள்ளே

பா.அ.ஜயகரனின் 'ஒரு காலத்தின் உயிர்ப்பு' - தேவகாந்தன்...உள்ளே

திரைப்படம்: வங்காளிகளின் தேடல்கள்! 2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து...- சுப்ரபாரதிமணியன் -" என்னைப் பெற்றது நான்தான்...உள்ளே
'சிரியானா''! ''குட் நைட் அன்ட்குட் லக்''! அரசியற் களமாகும் அமெரிக்கஹாலிவுட் சினிமா உலகு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-  ...உள்ளே
கவிஞர்களும் தடை செய்யப்பட்டஇசைக்குறிப்புகளூம்!
- சுப்ரபாரதிமணியன் -...உள்ளே

நடிகை ஸ்ரீவித்தியாவின் நல்ல மனது!...உள்ளே
'Children of Men''- (ஆண்களின் குழந்தைகள்) ஒரு பட விமர்சனம். - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -...உள்ளே
பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்! - சுப்ரபாரதிமணியன் -...உள்ளே
தமிழகம்: நாட்டியச் சுடர் அணந்தது!...உள்ளே
சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம்! மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்- சுப்ரபாரதிமணியன்-....உள்ளே

இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன் சுப்ரபாரதிமணியன்....உள்ளே
நன்றி: தினமலர்.காம்- சென்னையில் மீண்டும் நாடோடி மன்னன்!.....உள்ளே

சாபமும், வீழ்ச்சியும்! சதாம்ஹுசைனை முன் வைத்து மூன்று படங்கள்!  - சுப்ரபாரதிமணியன் -...உள்ளே
கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்! - தாஜ் -....உள்ளே
வாழ்வும் பணியும்! நாற்பது ஆண்டுகளாக சின்ன மாமியின் சின்ன மகளைத் தேடும் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம்!  -முருகபூபதி -...உள்ளே
ஜார்ஜ் ஒர்வலின் 1984! - டாக்டர் நடேசன் -...உள்ளே
ஆணிவேர் எங்களுக்கான அத்திவாரம். அடுத்து என்ன செய்யப்போகிறோம்? - தமிழன் (நோர்வே) -.....உள்ளே

பெரியார்' வருகிறார்!! - தாஜ்.....உள்ளே
'யாப்பன'விற்கு வாருங்கள்!- ரதன் -.....உள்ளே
ஓவியர் ரவிவர்மா! - நடேசன் -..உள்ளே
திரைப்பட விமர்சனம்! பொய்! - நெப்போலியன்....உள்ளே
நூலகம்:  எம்.ஜி.ஆரின் இலங்கை விஜயம்!'மரகதத்தீவில் மக்கள் திலகம்' - சி-.சு.-..உள்ளே 

'திரைவெளி': சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்!
- சத்தியானந்தன் (சென்னை) -
...உள்ளே

காதல் கடிதம்' திரைப்படம் விரைவில்..!- வசீகரன். -...உள்ளே
ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்!_ சுப்ரபாரதிமணியன் -....உள்ளே
இசையரசி எம்.எஸ்.சுப்புலக்சுமி! ர்....உள்ளே.
'டொராண்டோ' சர்வதேசத்.... 2007 -ரதன் - ....உள்ளே
தற்கொலையாளிகளின் மரபு : ஆறு திரைப்படங்கள்!
 - யமுனா ராஜேந்திரன் -...உள்ளே

இலக்கிய ரசிகைகளின் தனிமை வாழ்க்கை!   - சுப்ரபாரதிமணியன் -....உள்ளே
யதார்த்தம்! - பராசக்தி சுந்தரலிங்கம் -...உள்ளே
மல்பேண் சர்வதேச திரைப்பட விழா!- நடேசன் -..உள்ளே
கலையரசு சொர்ணலிங்கம்: நினைவுக் குறிப்புகள்!  - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -..உள்ளே.
புதிய படிமங்களைத் தேடினக் கலைஞன் வெர்னர் ஹெர்ஸாக்! - சுப்ரபாரதிமணியன்.-......உள்ளே
''காந்தி, எனது தந்தை''- சினிமா விமர்சனம் ('Gandhi, my father')
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -....உள்ளே

நேருக்கு நேர்!- சுப்ரபாரதிமணியன் - ...உள்ளே
சுவீடனைச் சேர்ந்த இயக்குநர் இங்மர் பெர்க்மன் மறைவு! நவீன சினிமாவின் தூண்களிலொருவர்!த...உள்ளே
பசோலினி : சுப்ரபாரதிமணியன் - ...மேலும் வாசிக்க
நான் நீ அவர்கள் ((Me You Them - Eu Tu Eles) போர்த்துக்கீஸ் பிரேசில்!  - ரதன் (கனடா) -. ...உள்ளே
என் பார்வையில் 'பெரியார்'! - நாக.இளங்கோவன்....உள்ளே

பதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்! - தமிழ்நதி -....உள்ளே
வலிவேதனைகளை நகைச்சுவையாக்கி வரும் சின்னத் திரை, பெரிய திரை சித்தரிப்புகள் குறித்து கூற வேண்டிய சில...
- லதா ராமகிருஷ்ணன் -
...உள்ளே
வருத்தம் தெரிவித்த விகடன்! . ... உள்ளே
இரு ஹொலிவூட் படங்களின் சிறு விமர்சனங்கள்!
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
...உள்ளே

அடர்ந்த நிறங்களில் திரளும் கனவு : மண் - ஆணிவேர் - குருதிச் சன்னங்கள்! - யமுனா ராஜேந்திரன் ,..உள்ளே
கோல்யா (Kolya)!- சௌந்தரி (ஆஸ்திரேலியா) -;...உள்ளே
காதல் கடிதம் - வசீகரன் (நோர்வே) - ...உள்ளே

தசாவதாரம்----சினிமா விமர்சனம்! ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கியிருக்கிறார் கமல்!
-
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ...உள்ளே
பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின் பின்னால் சில பாடங்கள்!  - ஜெயன் மகாதேவன்  ...உள்ளே
நாயைப் போல் எனது வாழ்க்கை - - ரதன் -.....உள்ளே
வாழக் கூடாத வழியில் ...‘மிருகம்’ - எம்.கே.முருகானந்தன் -....உள்ளே

பிரன்சுத் திரைப்படம்: ஒரே இனத்திற்குளான கலாச்சார முரண்களைப்..- எம்.கே.முருகானந்தன் -....உள்ளே
திரை மொழியை உருவாக்கிய இயக்குநர் ஹாங்காங் திரை உலகின் முடிசூடா மன்னன் தான் Wong Kar Wai.  - சூர்யா (சென்னை) -...உள்ளே
தினக்குரல்.காம்! நடிகர் நாகேஷ் காலமானார்[01 -. ...உள்ளே
"காத‌லில் விழுந்தேன்"‍‍ திரைப்ப‌ட‌ பாட‌லாசிரிய‌ர் க‌விஞ‌ர் நெப்போலிய‌ன் சிங்க‌ப்பூரிலிருந்து கோட‌ம்பாக்க‌த்திற்கு.....=
- ம‌துர‌வ‌ன் -
...உள்ளே

கடலை நோக்கி? -  ரதன் -....உள்ளே
http://criticatwork.blogspot.com: Movie Review: Ore Kadal (Malayalam) is a Classic ...Read More
ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன் - - வெங்கட் சாமிநாதன் ....உள்ளே
மீள்பிரசுரம்: நடிகர் எம்.என்.நம்பியார் மறைவு!....உள்ளே
The Duchess   -ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -....உள்ளே
ஹாலிவுட் சுவாரசியங்கள் - RP. ராஜநாயஹம் -... உள்ளே
எதிர்வினை: தசாவதாரம்! - புதியமாதவி  -... ..உள்ளே

ராஜா ராஜாதான்! - பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் ...உள்ளே
'அவரார்' (AVATAR) - குரு அரவிந்தன்....உள்ளே
Kollywood and the Eelam Connection By  Shanthi Sachithanandam   ....Read More
தினமணி: நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு!... உள்ளே
காஞ்சிவரம் ' சிறந்த படம் : பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது..உள்ளே
மோன் ஜாய் - இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்  - வெங்கட் சாமிநாதன் - ...உள்ளே
நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி மனிதத்துவமே. கலாசார மேன்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படம்
குருட்டுமை
Blindness - எம்.கே.முருகானந்தன். ..உள்ளே

மீள்பிரசுரம்: டி.கே பட்டம்மாள் மரணம்  ...உள்ளே
கதிரையின் நுனியில் எறும்பு Slumdog Millionaire (குப்பத்து நாய் லட்சாதிபதி) படம் மீதான கருத்துக்கள்  ரதன் - ...உள்ளே

வலைப்பதிவு:  'மின்னற் பொழுதே தூரம்' .
மோகமுள்: இந்த உடல் என்ன பாபம் செய்தது?   - ஆர்.அபிலாஷ் - ...உள்ளே

வாழ்வாங்கு வாழ்ந்தவர்..! - -முல்லைஅமுதன்- ...உள்ளே
”ஓம் ஒபாமா“ - சுப்ரபாரதிமணியன் ....உள்ளே
விம்பம்- 2010 தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்!  - ஜெயன் தேவா - ...உள்ளே
உறவு:  கனடியத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை! - குரு அரவிந்தன் -.....உள்ளே
ஜப்பானில் ரஜனிகாந்த்: ஒருவனொருவன் ...உள்ளே
வெப்துனியா.காம் (தமிழ்): பிரபல பின்னணிப் பாடகி சுவர்ணலதா திடீர் மரணம் .....உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம்! மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்! - ஷாஜி -. ....உள்ளே
இழப்புகளின் தேடல்களாய் – 'பிசாசு மாளிகை' (THE HAUNTED MANSION)  - க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) .. ...உள்ளே
விஜய் படங்களின் இலாபத்தில பங்கு யாருக்கு? - சினிமாக் குருவி..... உள்ளே
The star trek from Chintamani to Vijay : Links between South Indian films and Sri Lanka!  by Lucien Rajakarunanayake....Read More
பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன்...உள்ளே
ராஜா ராஜாதான்! - பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் ...உள்ளே
'அவரார்' (AVATAR) - குரு அரவிந்தன்....உள்ளே
Kollywood and the... By  Shanthi Sachithanandam   ....Read More


© காப்புரிமை 2000-2011Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner