இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!

சுவீடனைச் சேர்ந்த இயக்குநர் இங்மர் பெர்க்மன் மறைவு!
நவீன சினிமாவின் தூண்களிலொருவர்!


இயக்குநர் இங்மர் பெர்க்மன்சுவீடன் நாட்டைச் சேர்ந்த இயக்குர் இங்மர் பெர்க்மன் திங்கள் (ஜூலை 30, 2007) அன்று ஸ்வீடனின் ஃபாரோ நகரிலுள்ள தனது இல்லத்தில் காலமானதாக சி.என்.என் செய்தி ஸ்தாபனம் அவரது மகளான ஈவா பெர்க்மன் சுவீடனைச் சேர்ந்த செய்தி ஸ்தாபனமான 'டிடி'க்கு அளித்த தகவலை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது. 1955இல் வெளிவந்த 'கோடைக்காலத்து இரவின் புன்முறுவல்' ("Smiles of a Summer Night") என்னும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படத்துடன் சர்வதேசக் கவனத்தைப் பெற்ற பெர்கமன் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர். 89 வயதான இயக்குநர் இங்மர் பெர்க்மன் நவீன சினிமாவின் முக்கியமான மூவர்களிலொருவராவார். ஏனையவர்கள் ஜப்பானிய இயக்குநர் அகிரோ குரோசாவா மற்றும் இத்தாலிய இயக்குநரான ஃபெட்ரிகோ ஃபெலினி (Federico Fellini) ஆகியோராவர். மிகவும் சிந்தனைக்குரிய பிளேக், மனப்பிறழ்வு போன்ற சிக்கலான விடயங்களை மையமாகக் கொண்டு தரமான திரைப்படங்களை இயக்கியவரிவர். சினிமா மட்டுமின்றி நவீன் நாடகத்துறையிலும் காத்திரமான பங்களிப்பு செய்தவர். நாற்பதுகளின் இடைக்காலத்திலிருந்து நாடகத்துறையிலும் இடையறாது பங்களிப்புச் செய்து வந்தவர். இவரது மறைவு குறித்துக் அசோஸியஸ் செய்தித் தாபனத்துக்குக் கருத்து வெளியிட்ட பெர்கமன் அறக்கட்டளைத் தலைவரான அஸ்ட்ரிட் சொடர்பெர்க இவரது மறைவானது சுவீடனுக்கும், அதிகமாக சர்வதேசத்துக்கும் நம்பமுடியாத இழப்பாகுமென்று கூறியிருக்கின்றார். இம்மாதப் பதிவுகள் இதழில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இங்மர் பெர்க்மன் பற்றிய 'நேருக்கு நேர்' கட்டுரை வெளிவந்திருக்கும் இச்சமயத்தில் இவரது மறைவுச் செய்தி எம்மை எட்டியுள்ளது. மேற்படி இங்மர் பெர்க்மன் பற்றிய அறிமுகக் கட்டுரையே அவர் பற்றிய அஞ்சலிக் கட்டுரையாகவும் ஆகிப்போனது காலத்தின் விசித்திரங்களிலொன்று.


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner