இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நாடகம்!
ஜார்ஜ் ஒர்வலின் 1984!

- டாக்டர் நடேசன் -

1984 by Actors Gangஅரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும் ஆண், பெண் உறவுகள் எப்படி கட்டுப்படுத்தப்படும், குற்றமாக்கப்படும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற சிரஞ்சீவியான நூலாகும். இந்த கதையை நாடகமாக த.அக்ரேர் காங் (THE ACTORS GANG எனும் நாடக கம்பனி அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலில் இருந்து வந்து மெல்பேர்ண் சர்வதேச கலைவிழாவில் (MELBOURNE INTERNATIONAL ARTS FESTIVAL)) ல் மெல்பேன் ஆர்ஸ் தியேட்டரில் மேடை ஏற்றினார்கள்.

ஓவலின் கதையில் வரும் வின்சர் சிமித் கட்சியின் பிரசார பகுதியில் வேலை செய்பவன். கட்சியின் பெண் உறுப்பினர் உடன் அவன் கொண்ட உறவு வெளிபடையாக தெரியவரும்போது கைது செய்யப்பட்டு மற்றய கட்சி உறுப்பினர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறான். வின்சன் சிமித்தின் பாத்திரத்துடன் கட்சி உறுப்பினர் நால்வர் (ஒரு பெண் உட்பட) நடிக்கும் இந்த நாடகம் மிகவும் அற்புதமாக நாவலின் கதையை பின்நோக்கி நகர்த்துகிறது. நாடகத்தின் சித்திரவதை செய்யும் நால்வருமே வின்சன்ரையும் அந்த பெண்ணின் பாத்திரத்தை நடிக்கிறார்கள். கதை வெகு வேகமாக சினிமாபோல் நகர்கிறது. இரண்டேகால் மணிநேரம் மேடையில் வின்சன்ட் பாத்திரமாக ஒரு பெனியனோடு மேடையின் மத்தியில் நிற்கும் அடம் வால்ஸ் (ADAM WALSH)தனது உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.

எப்படி பிரசாரம் உண்மையை மறைத்து பொய்மையான எதிரிகளை உருவாக்கு மனிதர்களின் உணர்வுகளை தூண்டி, தேவையற்ற போருக்கு தயாராக்குவது என்பது ஜோர்ஜ் ஓர்வெலிஸ் 1984 மிக அழகாக காட்டப்படுகிறது. அப்படியான பிரசார உத்திகள் விசுவல் முறைகளால் இந்த மேடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நாடகங்கள் பழமையாக அலுப்புத்தட்டும். இங்கே ஒரு விறுவிறுப்பான சினிமாப்படமாக 1984 பின்னோக்கு விசுவல் மற்றும் சவுண்ட் உதவியுடன் விரிகிறது. இந்த நாடகத்தின் தேவை சமகால கட்டத்தில் உள்ளது. தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் பிரசார கயிறு திரிப்புகள், எங்கள் ஊர் அரசியல் என்பன இந்த நாடகம் பார்த்த எனது மனக்கண்ணில் விரிந்து மறைந்தது. மெல்பேனில் பெஸ்ரிவலில் நடந்த எல்லா நாடகங்களிலும் இதுவே மக்களை கவர்ந்ததும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த நாடகமாகும்.

uthayam@optusnet.com.au

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner