IndiaToday: Lanka war crimes - War survivors relive horror of Sri Lanka's killing fields
The closing stages of the Sri Lankan civil war were a story of extreme brutality against civilians by the army. Despite being widely documented, Colombo remains in denial about atrocities on Tamils in the country's north and the east. The survivors of the war still live in fear, in one of the most densely militarised zones of the world, devoid of any hope of ever getting justice. Headlines Today correspondent Priyamvatha travelled (undercover) to Vanni, the former stronghold of the Tamil Tiger rebels in north Sri Lanka, to unravel the facts behind the claims and counterclaims in the land that was witness to one of the worst war crimes committed on civilians anywhere in the world. As Headlines Today reached the Vanni region, it was swarming with soldiers of the Sri Lankan army, made up almost entirely of the majority Sinhalas. There was a soldier on patrol every few meters and there was a check post on every 100 meters. The army has built major military cantonments across the Vanni on land mostly forcefully acquired from the local Tamil population in what has been recognised in some quarters as the core of the Tamil Homeland.

இலங்கையில் உள்ள “ நிட்டாயவோ” பற்றி எழுதும்போது பிரட்ரிக் லூயிஸ் சொன்னார், தோற்றத்தில் அவர்கள் குள்ளமாகவும், நீளமான பலம் வாய்ந்த கரங்களையும், கழுகின் பாதத்திலுள்ள நகங்களைப்போல கொக்கி போன்ற நகங்களையும் கொண்டு, கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று. இந்த நிட்டாயவோக்கள் 15 இலிருந்து 20 வரையான சிறிய குழுக்களாகச் சேர்ந்துதான் வசிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இரைகளின் வயிற்றை கழுகின் பாதம் போன்ற தங்கள் கூரிய நகங்களால் கொடூரமாக குத்திக் கிழிப்பார்கள், என்று ஹக் நெவில் என்கிற மற்றொரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர்கள் வேடர்களின் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றதால்தான் வேடர் இனமே அழிந்து போனது என இரண்டு எழுத்தாளார்களுமே எழுதியுள்ளார்கள்.
சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த 'காங்ரீட்' தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.
காலம் - 25-07.2011
In July 1983, I was working in a Middle Eastern country. When I heard about the anti-Tamil riots in Sri Lanka, I was aware of a catastrophe, even though I was too politically immature then to grasp the full nature of the tragedy and its implications for Sri Lanka in the years to come. My sympathies for the victims were heartfelt and deep. In 1983, though, I was a very naïve, well-meaning Sinhala Buddhist young man who believed that a limited war could contain the LTTE, and that the government was now fully awake to the ugly reality of communal violence and would make sure it would not happen again by offering the Tamils a satisfactory political deal. Twenty eight years later, I know better. Let’s not start another round of blame games. Whatever terrorists do, governments are duty bound to protect their citizens. What I failed to realise back then was that the government shouldn’t have let Black July happen in the first place. After returning home in 1984, I remember telling a Tamil tenant in my neighbourhood how bad I felt about the whole thing. He didn’t even smile.
Senior delegates of British Tamils Forum (BTF) met the leaders of Bharathiya Janatha Party (BJP) of India at the week ended 17th July 2011. The president of BJP; Mr Nitin Gadkari, all India president of the women wing; Mrs. Smriti Irani, former chief minister of Rajasthan state; Ms Vasundara Raje Scindia and Delhi MLA; Mr Vijay Jolly were amongst the members of the BJP team on a campaign tour to the UK. The BJP leaders were met in London by the BTF Team as part of their campaign to highlight and inform the international community, of the situation in North & East of Sri Lanka and the plight of the Tamil people in the island. Amongst various issues discussed, Mr Gadkari expressed BJP's concern at the situation of the Tamil people in Sri Lanka. He assured that he will be discussing this matter with his colleagues and at the forthcoming conference in Chennai.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









