மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்
உரை: தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் - முனைவர் பார்வதி கந்தசாமி
சிறப்பு விருந்தினர்கள் உரை
சங்ககால ஒளவையின் ஆளுமை அம்சங்கள் - விமலா பாலசுந்தரம்
விலைமகளிர் சமூக அசைவியக்கத்தில் மாதவியும் மணிமேகலையும் - மீரா இராசையா
ஆண்டாள் பாடல்களில் மரபும் மாற்றமும் - தேன்மொழியாள் கங்காதரன்
ஆவணி மாத இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 27-09-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.