திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான 'சக்தி' விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களின் இரு பிரதிகளை திருப்புர் மத்திய அரிமா சங்கத்துக்கு அனுப்பலாம்.