2011 ஆம் ஆண்டில் சிறந்த நூற் தெரிவில் பரிசு பெற்ற கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மற்றுமொறு நூலான மாண்புறும் மாநபி கவிதை நூல் எதிர்வரும் 02.12.2012 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் உட்பட பல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.