இலண்டன் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் மற்றும் வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் பிரித்தானியா கிளையினரின் அனுசரணையுடன் பொன்விழாக் காணும் வேலணை மைந்தன் நடா சிவராஜாவின் கன்னிப் படைப்பான 'சின்னச்சின்ன தூறல்கள்' (கவிதைத் தொகுப்பு) நூல் அறிமுகவிழா! காலம்: 01/12/2012 சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை. மேலதிக விபரங்கள் ... இங்கே