
ஒண்டாரியோவாசிகளின் கவனத்துக்கு: மழைப்பீப்பாய் (Rain Barrel) மழைப்பீப்பாய் வீட்டுத்தோட்டக்காரர்களுக்கு மிகவும் பயன்மிக்கது. மழை நீரைச் சேகரித்துத் தோட்டத்துக்கும் நீர்ப்பாய்ச்சலாம். இதன் மூலம் தண்ணீர்ப் பாவனைக்கான கட்டணச்செலவினையும் குறைக்கலாம். சூழலுக்கு நன்மை பயக்கும். மழைப்பீப்பாய் ஒன்றினை வாங்குவதன் மூலம் இலண்டன் சூழல் வலையமைப்புக்கும் நிதி சேகரிக்க உதவி செய்கின்றீர்கள். நீங்களும் பயனடைகின்றீர்கள்.
மழைப்பீப்பாய் ( Rain Barrel) வாங்கி விரும்புகின்றீர்களா? வாங்க விரும்பினால் பின்வரும் இணைய இணைப்பை அழுத்தி மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். https://www.londonenvironment.net/rain_barrel_sale_2022



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









