எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு , சிறந்த வடிவமைப்பில் 'அபத்தங்கள்' என்னும் கலை, இலக்கிய இணைய இதழ் வெளியாகியுள்ளது.
ஜோர்ஜ்..குருஷேவ், க.கலாமோகன், கற்சுறா, மாலினி, ஜி.மலர்நேசன், மொனிக்கா.ஜி, பூங்கோதை , நோயல் நடேசன், சந்துஷ், எஸ்.ஃபாயிசா அலி, எம்.ஆர்.ஸ்டாலின், வ.ந.கிரிதரன் ஆகியோரின் படைப்புகளை உள்ளடக்கி முதல் இதழ் '"கிறுக்கர்களின் கிறுக்கர்கள்' என்னும் அட்டைப்பட அறிமுகத்துடன் வெளியாகியுள்ளது.
புத்தாண்டில் மலர்ந்திருக்கும் 'அபத்தங்கள்' புகலிடத்தமிழ் இலக்கியத்தில் காத்திரமானதொரு கலை, இலக்கியச் சஞ்சிகையாக வளர்ந்திட , ஓளிர்ந்திட வாழ்த்துகள்.
இதழை வாசிக்க