ஓவியப் போட்டி: 'நாளை விடியும்' இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..
ஓவிய உள்ளடக்கம்:
பெரியார், அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமே, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரைந்தவரின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address) அலைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.01.2025 க்குள் அனுப்புங்கள்.
பரிசு விவரம் (14 பரிசுகள்)
முதல் பரிசு:
ரூபாய் 2000 (ரொக்கம் 1000 + ரூபாய் ஆயிரம் மதிப்புக்கான நூல்கள்)
இரண்டாம் பரிசு: (மூவருக்கு)
ரூபாய் 1000 (ரொக்கம் 500 + ரூபாய் ஐந்நூறு மதிப்புக்கான நூல்கள்)
மூன்றாம் பரிசு: (10 பேருக்கு)
ரூபாய் 500 மதிப்பிலான நூல்கள்.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களையும் அனுப்பலாம்.
ஓவியங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனுப்பக் கடைசி நாள்: 15.01.2025
நட்பில் உள்ள தோழமைகள் உங்களின் முகநூல் பக்கங்களில் இதைப் பதிவிடுங்கள். போட்டியில் பங்கேற்க இருக்கிற ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.