ஈழத்துப் பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு மற்றும் விமர்சனம், தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் பற்றிய கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தலைமை
சிறீதரன் திருநாவுக்கரசு
விமர்சனம்
ஆர்.எஸ்.லிங்கதாசன்;
க.ஆதவன்
சரஸ்வதி ராஜகோபால்
எம்.சி.லோகநாதன்
கே.எஸ்.செல்லத்துரை
காலம் - 21.04.2012 சனிக்கிழமை
நேரம் 15.00 – 20.00
இடம்
Hobrovej 26A
8900 Randers.
தொடர்பு
கைபேசி 71671400 – கரன் நடராசா
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.