ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு
'எல்லாவுயிரும் தொழும்' (திருக்குறள்)
நிகழ்ச்சி நிரல்:
3:00 தொடக்கவுரை: பேராசிரியர் சு.பசுபதி
3:05 அறிமுகவுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
3:15 சிறப்பு விருந்தினர் உரை: புலவர் இரா.இராமமூர்த்தி
4:15 கலந்துரையாடல்
காலம்: 17-08-2019 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 5:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 , டாக்டர் இரகுராமன் - 416 888 2512
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்
toronto tamilsangam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>