மதவாத சக்திகளுக்கு எதிராக, சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் ஒருங்கினைவு.
14-11-2015, சனிக்கிழமை, மாலை 5:30 மணிக்கு
இடம் - இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.
பங்கேற்பாளர்கள் :
பீ.லெனின்
அம்ஷன் குமார்
அருண்மொழி
லீனா மணிமேகலை
பொன்.சுதாபிரின்ஸ் என்னாரெசு பெரியார்
திரையிடப்படும் குறும்படங்கள் :
ஒரு கண் ஒரு பார்வை - ஞான ராஜசேகரன்
திற - பிரின்சு என்னாரசு பெரியார்
நடந்த கதை - பொன். சுதா
இந்த மூன்று குறும்படங்களும் திரையிடப்பட்டு, நாட்டின் தற்போது நிலவிவரும் மதவாத சக்திகளுக்கு எதிராக சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் கண்டன உரையும் நிகழ்த்தப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள பங்கேற்பாளர் தவிர மற்ற சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.