ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கிய பயிலரங்கு
நெறியாள்கை: திருமதி வைதேகி ஹெர்பெர்ட் MA (USA) (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்)
நிகழ்ச்சி நிரல்:
சனிக்கிழமை (08-08-2015)
10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம்
10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
(கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்)
10:10 மு.ப பயிலரங்கு
12:00 பி.ப மதியபோசனம்
1:00 பி.ப பயிலரங்கு
3:00 பி.ப தேனீர் இடைவேளை
3:30 பி.ப கலந்துரையாடல்
5:00 பி.ப நிறைவு
ஞாயிற்றுக்கிழமை (09-08-2015)
10:00 மு.ப பயிலரங்கு
12:00 பி.ப மதியபோசனம்
1:00 பி.ப பயிலரங்கு
3:00 பி.ப தேனீர் இடைவேளை
3:30 பி.ப கலந்துரையாடல்
5:00 பி.ப நன்றியுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
(ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்)
தமிழிலும்> ஆங்கிலத்திலும் பயிலரங்கு நிகழ்த்தப்படும். அன்றைய தினங்கள்;> திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அவர்களுடைய சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.