காந்தளகம் வெளியீடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 56 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று தொகுப்பு நூலினைத் தொகுத்தளித்த எழுத்தாளர் முல்லை அமுதனே இந்நூலின் தொகுப்பாசிரியராகவுமிருக்கிறார். அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். இவ்விரு தொகுப்பு நூல்களும் ஆவணச்சிறப்பு மிக்கவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம்,
68, அண்ணா சாலை, சென்னை - 600 002.

தொ.பே.: 0091 - 44 - 2841 4505
மின்னஞ்சல்:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னம்பலம்: www.tamilnool.com

இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆளுமைகளின் பெயர்களும் கட்டுரை ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு

1. நாவலர் குரு இருபாலைச் சேனாதிராய முதலியார் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 385
2. வசனநடை வல்லாளார், ஈழத்தின் சைவ எழுஞாயிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
- அருண். விஜயராணி 397
3. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்
- பண்டிதை தேவகியம்மாள் 404
4. ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்
- இலக்குவனார் திருவள்ளுவன் 432
5. தமிழறிஞர் சபாபதி நாவலர் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 444
6. செந்திநாதையரின் எழுத்துப்பணி
- சித்தாந்த இரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் 447
7. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
- சு. சா. அரவிந்தன் 455
8. யானறிந்த யாழ்பாணத்து அறிஞர் சதாவதானம்
நா. கதிரவேற்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 459
9. ஆனந்தக் குமாரசாமி - வரதா சண்முகநாதன் 463
10. புலவர், வைத்தியர் ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் - கி. தவபாக்கியம் 468
11. நவாலியூர் தந்த பெரும் புலவர், தங்கத் தாத்தா - பல்மருத்துவக் கலாநிதி இளமுருகனார் பாரதி 471
12. இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் தந்த
முதுதமிழ்ப் புலவர் முருகுப்பிள்ளை நல்லதம்பி - ஆய்வாளர் சூ. யோ. பற்றிமாகரன் 484
13. ஈழத்தின் முதற் பெண் புலவர்
பண்டிதை இ. பத்மாசனி அம்மாள்
- ம. பா. மகாலிங்கசிவம் 492
14. ஒற்றையடிப் பாதையில் பயணித்த சைவப்புலவர்
சி. வல்லிபுரம் - புலவர் சீடன் 500
15. தென் மோடிக் கூத்தின் முன்னோடி
அண்ணாவியார் பக்கிரி சின்னத்துரை
- கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன் 508
16. தனித்தமிழ் வளர்த்த புலவர்மணி இளமுருகனார் - மருத்துவக் கலாநிதி இளமுருகனார் சோ. பாரதி 519
17. நானறிந்த நற்றவத்தார் நாடறிந்த நமசிவாயத்தார் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் 533
18. பேராசிரியர் வண. பிதா தனிநாயகம் அடிகள்
- முருகேசு பாக்கியநாதன் 547
19. கோவைக்கிழார் க. இ. குமாரசாமி
- ம. பா. மகாலிங்கசிவம் 579
20. வாரித் தமிழ் வழங்கிய வள்ளல் ஆறுமுகன்
- தமிழரசி 582
21. விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார் - பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் 607
22. சித்தாண்டி தலபுராணம் பாடிய அமரர்
இலக்கியமணி ஆரையூர் நல். அளகேச முதலியார் - அன்புமணி 616
23. சிரஞ்சீவிதமான சிந்தனையாளன்
தம்பலகாமம் க. வேலாயுதம் - வே. தங்கராசா 626
24. தமிழுக்குத் தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதர் அமுது ஐயா - முல்லை அமுதன் 632
25. தமிழ்ப் பித்தர் அமரர் க. சச்சிதானந்தன்
- கமலநாதன் சுதர்சன் 637
26. ஈழமேகம் பக்கீர்தம்பி - வெலிப்பன்னை அத்தாஸ் 643
27. தேவன்- யாழ்ப்பாணம் - வ. ந. கிரிதரன் 650
28. வரதர் - கருணாகரன் 660
29. எனது ஆசான் தமிழருவி சண்முகசுந்தரம்
- குரு அரவிந்தன், கனடா 668
30. எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் பற்றிய
சில நினைவுகள் - அ. பாலமனோகரன் 675
31. அருள் செல்வநாயகம்
- வசுந்திரா பகீரதன், அவுஸ்திரேலியா 682
32. அகஸ்தியர்! எனது பதிவுகள் - முல்லை அமுதன் 688
33. ஈழத்தமிழ்க் கவிதையுலகில் ஆழத் தடம் பதித்த
அமரர் ஆரையூர் அமரன் - அன்புமணி 693
34. எனது நினைவுகளில் கே. டானியல் - வண்ணை தெய்வம் 700
35. நந்தியும் மலையகமும் - ப. ஆப்டீன் 711
36. கலைப்பேரரசு திரு. அ. கூ. பொன்னுத்துரை
- வி. கந்தவனம் 723
37. மூத்த பத்திரிகையாளர் ஐயா சிவநாயகம்
- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் 727
38. வாழ்வாங்கு வாழ்ந்தவர்! இளவாலை ஜேசுரத்தினம் - முல்லை அமுதன் 734
39. அமரர் கவிஞர் நீலாவணன் - முகில்வண்ணன் 739
40. கைலாசபதியின் பார்வையில் உலகமயமாக்கல், ஊடுருவல், தேசிய இனப் பிரச்சினை - லெனின் மதிவானம் 752
41. தனிவழியில் ஒரு வெளி: கவிஞர் தா. இராமலிங்கம் நினைவுகள் - கருணாகரன் 769
42. பல்கலைவித்தகர் அநு. வை. நாகராஜன்
- உடுவை எஸ். தில்லை நடராசா 784
43. அண்ணாவியார் சாமிநாதர் - மா. கி. கிறிஸ்டியன் 791
44. 118 நாவல்கள் எழுதிய பவள சுந்தரம்மா
- அன்புமணி 800
45. என் இதயத்தில் வாழும் ஏ. ஜே.
- நவாலியூர் நடேசன் 806
46. கவிஞர் இ. முருகையன் சில நினைவுத் தடங்கள் - இரவீந்திரன் நடேசன் 812
47. ஈழவாணன் - மேமன்கவி 819
48. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர்
அமரர் சண்முகம் சிவலிங்கம் - முகில்வண்ணன் 825
49. கவிஞர் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
- வி. கந்தவனம் 830
50. கவிஞர் எஸ். எல். ஏ. இலத்தீப் (மருதூர் வாணன்) - முகில்வண்ணன் 834
51. ஆலங்கேணி இரட்டையர் 1. க. தங்கராசா - தாமரைத்தீவான் 840
52. ஆலங்கேணி இரட்டையர் 2. கு. கோணாமலை - தாமரைத்தீவான் 844
53. சிலோன் விஜயேந்திரன்
- திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 848
54. மாமனிதர் நாவண்ணன் - பூங்கோதை 851
55. தெ. நித்தியகீர்த்தி - மூனா, யேர்மனி 858
56. டானியல் அன்ரனி எனும் என் அன்புத் தோழர்
- நந்தினி சேவியர்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here