25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)
முதல் அமர்வு 9:30 – 11:00
வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - சரோஜா சிவச்சந்திரன்
போர்ச் சூழலில் பெண் - ச.விசயலட்சுமி
கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் - கெகிறாவ ஸஹான
பதிவுகள் குறித்த விவாதங்கள் (12:15 – 13:00)
மதிய உணவு 13:00 – 13:30
மூன்றாவது அமர்வு 13:45 – 16:00
இலங்கை பெருந்தோட்டப் பெண்களின் காணி உரிமை – கமலேஸ்வரி லெட்சுமணன்
மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் – எஸ்தர்
பாலர் கல்வியும் பெண்களும் – செல்வி அரஃபா மன்சூர்
மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம். – எஸ்.சுதாஜினி
நான்காவது அமர்வு 16:30 – 17:30
சிறுவர் தொழிலாளர்கள்; – மலையகம் சார்ந்த ஓர் பார்வை – டீ.சோபனாதேவி
வெளிநாட்டுப் பணிப் பெண்களும் மலையகமும் – யோகித்தா யோன்
பெண்களும் கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா
சுற்றுச்சூழலியல் பெண்ணியப் பார்வை - சிறி (லுணுகலை)
உரையாடல்: அழகு-அழகியல் குறித்த பெண்ணியப் பார்வைகள் (17:30 – 18:30)
நிறைவு (முதல் நாள்)
penniya uraiyadal -new-1 pdf
நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)
வரவேற்பு : இனியம் (கலைவாணி கலை மன்றம் – வடலியடைப்பு.)
வரவேற்புரை : றஞ்சி (முந்திய நாள் நிகழவு குறித்த சிறுபதிவுடன்- RECAP)
உழைக்கும், பெண்கள் (கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன், பிறெளவ்பி)
முதல் அமர்வு 10:00 – 11:30
கலையிலக்கியங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு-சவால்களும் தீர்வு முன்மொழிவுகளும் - லறீனா அப்துல் ஹக்
விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் , சவால்களும் - காதி நீதிமன்றஙகளை முன்வைத்து - ஷாமிலா முஸ்டீன்
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் -அவர்கள் எதிர்நோககும் , சவால்களும் – ஜெஸீமா ஹமீட்
இரண்டாவது அமர்வு 11:45 – 12:45
அரசியலில் பெண்கள் - புதியமாதவி
தலித் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் பற்றி - சுலைகா பேகம்
மலையக நாட்டாரியலில் பெண்ணியச் சிந்தனைகள் – சந்திரலேகா
மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள் – யோகி
மதிய உணவு 13:15 – 14:00
மூன்றாவது அமர்வு 14:00 – 16:00
பாலினம் - பாலின பாகுபாடு - ரஜனி
தாய்மையும் தாய்மை குறித்த சமூக உரிமைகள், நம்பிக்கைகள் (தந்தை உரிமையுடன் ஒப்பிடல்) - நளினி இரட்னராஜ்
பெண் சுயம் – ஒரு மாற்றுப் பார்வை – பவநீதா லோகநாதன்
ஊடகமும் , பெண்களும் - கவின்மலர்
குறும்படம் திரையிடல் 15:30 – 16:15
மாதவிடாய்,
மூன்றாம் – பாலினம்
பெண் படைப்புலகம் 16:45 – 17:45 - விஜயலக்சுமி சேகர், எஸ்தர், லுணுகலை சிறி, றஞ்சி
கருநாவு (ஆழியாள்)
நீத்தார் பாடல் ( கற்பகம் யசோதர)
சாகசக்காரி (தான்யா)
கதவுகள் திறக்கும் வானம் (புதியமாதவி)
பேராயுதம் மௌனித்த பொழுதில் (கவின்மலர்)
லண்டாய் (ச.விஜயலட்சுமி)
முஸ்லிம், சிங்களப பெண் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு
விவாதங்கள் 17:45 – 18:30
நன்றியுரை: யாழினி யோகேஸ்வரன்
நிறைவு
தொடர்புகள் :(சந்திரலேகா கிங்ஸ்லி, யாழினி யோகேஸ்வரன், சிறி (லுணுகலை), ஜசிமா அகமட், ஆழியாள், றஞ்சி