நண்பர்களே, பேசாமொழி இணைய இதழின் 31வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் மிக சரியாக 1ஆம் தேதி இதழ் இணையத்தில் வெளியாகும். பேசாமொழி இனி மாத இதழாகவே வெளிவரும். இந்த இதழில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல்வேறு திரைப்பட இதழ்களில் இருந்து முக்கியமான கட்டுரைகளை தொகுத்து கொடுத்திருக்கிறோம். தவிர மிக முக்கியமான மொழியாக்க முயற்சியான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகேந்தர்) தொடர் வெளியாகியிருக்கிறது. பேசாமொழி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட நூலான ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழாப் பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் இந்த இதழை தவறாமல் வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_31.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.