அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குமான பேசுபொருள்/ முக்கியமாக உரையாடப்பட வேண்டிய விடயதானங்கள்/ பன்முக கருத்தாளர்களின் பங்குபற்றுகையினை நாம் எதிர்பார்க்கிறோம். உங்கள் கருத்துக்கள், முன்மொழிவுகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி
இலண்டன் இலக்கிய சந்திப்பு குழு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.