வாழ்க்கை… வாழ….
முயற்சி என்னும் சுவாசம் வேண்டும்
வாழ்க்கை பெரும் கதை… அது
மண்ணில் புதைந்த விதை
மெல்ல காற்று உன்னை கைதூக்கும்
சூரியன் நித்தம் புதுப்பிக்கும்
சிறு நம்பிக்கை என்னும் இலை
உன்னில் துளிர் விடும்.
தன்னம்பிக்கையை வளர விடு
கிளைகளாக…
தோல்விகளை
உதிரவிடு…
இலைகளாக
வெற்றிக்கொடிகளை
உன் வாழ்வில்
படரவிடு….
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.