'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்றாவது தொகுப்பில் 36 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் / படைப்புகள் பற்றிய விபரங்களைக் கீழே தந்திருக்கின்றேன். இத்தொகுப்பினைத் தற்போது
இணையக் காப்பகம் தளத்தில் வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளியான இரண்டு தொகுப்புகள் (55 & 27) இணையக்காப்பகத்திலுள்ளன. தொகுப்பினை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume3a
இதுவரை மூன்று தொகுப்புகளிலும் உள்ளடங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை: 118. பதிவுகளில் வெளியான சிறுகதைகளின் ஏனைய தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இவை 'பதிவுகள்.காம்' வெளியிட்டுள்ள மின்னூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு மூன்றில் வெளியாகிய படைப்புகள்:
1. உண்மையான ஆரியன்! - மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)- மிழில்: அ.முத்துலிங்கம்
2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -
3. என்ன தவம் செய்தனை - பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை)
4. காவி அணியாத புத்தன். - குரு அரவிந்தன் -
5. எதிர்காலச் சித்தன்! - வ.ந.கிரிதரன் ( கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையின் சிறுகதை வடிவம். சிறுகதையாக்கியிருப்பவர்: வ.ந.கிரிதரன்) -
6. ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம் - ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா & தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
7. ஒரு விபத்து; சில நிகழ்வுகள் --- சோ.சுப்புராஜ் -
8. முள்ளிவாய்க்கால்! - வ.ந.கிரிதரன் -
9. சிறகும், உறவும்! - வ.ந.கிரிதரன்
10. சேகுவேராவின் சேற்று தேவதை! - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
11. முகடுகள் - - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -
12. ஆஞ்செலா தனிமையில் இருந்தபோது... பஸ்க்கால் மெரிகோ. தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா -
13. பலிகேட்கும் தேர்வுகள் - சோ.சுப்புராஜ் -
14. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி -
15. வலி உணர்ந்தவன் - மேரித்தங்கம் -
16. காதலர் தினச் சிறுகதை! முகநூல் காதல் - குரு அரவிந்தன் -
17.நீ விரும்பும் தூரத்தில் - ராம்ப்ரசாத் (சென்னை) -
18. விநோதன் - ராம்ப்ரசாத் ( சென்னை ) -
19. (ஒரு) மாற்றம் - தமயந்தி கிரிதரன் -
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
20. நண்டு - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -
21. இவர்களும் சுவர்களும் - சோ.சுப்புராஜ் -
22.. கரையோரத்து சிறு நண்டு ….! - மட்டுவில் ஞானக்குமாரன் -
23. நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன்
24. புகலிடம் தேடி - ஸ்ரீரஞ்சனி
25. நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்? - பொ.கருணாகரமூர்த்தி (பெர்லின்)-
26.. உதிர்ந்த இலைகள் - க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) -
27.. தி ல் லா னா - - தாஜ் (சீர்காழி) -
28. பெண்கள்...! - தாஜ் (சீர்காழி) -
29. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்.. - றஞ்சினி (ஜேர்மனி) -
30. இன்னும் மலடியா...? - அனாமிகா பிரித்திமா -
31. அம்மாவின் நிழல்! - புதியமாதவி, மும்பை -
32. பசி! - வி. ரி. இளங்கோவன் ( பிரான்ஸ் ) -
33. இந்த வாரம் ராசிபலன்! புதியமாதவி (மும்பை)
34. குறுநாவல்: 'திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம்' -நாகரத்தினம் கிருஷ்ணா-
35. முதியோர் இல்லம்! - குமரவேலன் -
முதலிரண்டு தொகுதிகளில் வெளியான படைப்புகள் பற்றிய விபரங்கள்:
பதிவுகள் 55 சிறுகதைகள் (தொகுதி ஒன்று)
1. நண்பன் - க.அருள்சுப்பிரமணியம்
2. பிரெஞ்சு சிறுகதை: எல்ஸாவின் தோட்டம் -ஷோவென் ழான்-ரொபெர்| தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா -
3. போர்க்களம் - பாவண்ணன் -
4. சிறுகதை: புலம்பெயர்ந்த காகம் - நாகரத்தினம் கிருஷ்ணா -
5. தவிப்பு - டானியல் ஜீவா -
6. வாழ முற்படுதல்....... - -டானியல் ஜீவா-
7. திரேசா - நாவாந்துறை டானியல் ஜீவா-
8. மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஜோ பாசின் அன்னைக்கு ஒரு திறந்த கடிதம். மார்கரெட் லாரன்சு (கனடா) | தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -
9. நாகதோஷம்! - சுமதி ரூபன் -
10. வேட்கை! - சுமதி ரூபன்
11. ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி! - சுமதி ரூபன் -
12.. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி (சுமதி ரூபன்) -
13. பெண்கள்: நான் கணிக்கின்றேன்! - சுமதி ரூபன் -
14. வடு! - ரோஸா வசந்த் -
15. பெற்றோர் பருவம்! - நாகூர் ரூமி -
16. தூரம் -நாகூர் ரூமி -
17. ஒரு கதையின் ஸ்டோரி - ரெ.கார்த்திகேசு -
18.: நீர்மாயம்! - தேவகாந்தன் -
19. ஒரு சாண் மனிதன்! - செழியன் -
20. வளைந்து போன வீரவாள்! - செழியன் -
21. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -
22. உயிர்த்தலம்! - ஆபிதீன் -
23. போனாலும்... - மீண்டும் ஒரு சஃபர் கதை - ஆபிதீன் -
24. வேஷங்கள்! - -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-
25. காதலினால் அல்ல! - சந்திரவதனா செல்வகுமாரன் -
26. ராகவன் - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -
27. "டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ! - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி -
28. . போர்நாய்! - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ! - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
29. வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு! - - திலகபாமா -
30. நுடம்! - ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்) -
31. குறுநாவல்: ‘தூதர்கள்’ - ஆசி. கந்தராசா -
32. எமனுடன் சண்டையிட்ட பால்காரி! - சி. ஜெயபாரதன் (கனடா) -
33. ஏன் அழுதாள்? - பிரியா (ஆஸ்திரேலியா) -
34. சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் -
35. நின்னைச் சில வரங்கள் கேட்பேன்! - பாரதி (ஜேர்மனி) -
36. பெண் ஒன்று கண்டேன் - குரு அரவிந்தன் -
37. தீப்பூக்கும் வாகை! - திலகபாமா (சிவகாசி) -
38. புரிந்திருந்தால்... - துஸ்யந்தி பாஸ்கரன் --
39. சிறகு! - சாரங்கா தயாநந்தன் -
40. கூலி! - வேதா மஹாலஷ்மி -
41. இருப்பும் இழப்பும்! - கே.எஸ்.சுதாகர் -
42. மன்ற மதுஷாலா பொம்மை! - பாஸ்டன் பாலாஜி -
43. குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்! - நாகரத்தினம் கிருஷ்ணா -
44. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் -
45. நீ எங்கிருந்து வருகிறாய்?' - வ.ந.கிரிதரன் -
46. தேவதரிசனம்! - வ.ந.கிரிதரன் -
47. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' - வ.ந.கிரிதரன் -
48. தப்பிப் பிழைத்தல்! - வ.ந.கிரிதரன் -
49. யன்னல்! - வ.ந.கிரிதரன் -
50. சுண்டெலிகள்! - வ.ந.கிரிதரன் -
51. அழகிய வேப்பமரம்... - றஞ்சனி -
52. முதற் பரிசு: எல்லாம் இழந்தபின்னும்.............. - சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) -
53. இரண்டாம் பரிசு: நான் நீங்கள் மற்றும் சதாம் -ஆதவன் தீட்சண்யா-
54. மூன்றாம் பரிசு: தீதும் நன்றும் - அலர்மேல் மங்கை -
55. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் -
பதிவுகள் 27 சிறுகதைகள் (தொகுதி இரண்டு)
1. முடிவை நோக்கி! - சி.ஜெயபாரதன் -
2. ஒரு பனை வளைகிறது! - சி. ஜெயபாரதன்-
3. என் விழியில் நீ இருந்தாய் ! - சி. ஜெயபாரதன் -
4. கோடு - 'சித்தார்த்த "சே" குவேரா'
5. ஒரு குறை! ஒரு நிறைவு! - அனுஷா -
6. மரதன் ஓட்டம் - கடல்புத்திரன்
7. ஜடாயு - ஜெயரூபன் -
8. மனோரஞ்சிதம்! - வ.ந.கிரிதரன் -
9. கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி-
10. ஹார்ட் அட்டாக் - கடல்புத்திரன் -
11. வெட்கம் - க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை -
12.. மரம் - க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை
13. கதைசொல்லியும், Gangs Fightsம் - -இளங்கோ-
14. சித்தி வந்தாள் - நாகரத்தினம் கிருஷ்ணா
15. நாகமணி - நடேசன் (ஆஸ்திரேலியா) -
16. ஜூலியாவின் பார்வையில்..... - நடேசன்-
17. அம்மா எனக்கொரு சிநேகிதி. -நாகரத்தினம் கிருஷ்ணா -
18. பழைய பாடல் - கடல்புத்திரன்
19. ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது! - நடேசன்-
20. வாசல்தோறும் - - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி) -
21. அறிவு - திருகோணமலை - க. அருள்சுப்பிரமணியம்-
22. என் கவிதைக்குக் காயமடி! - வேதா
23. நான் தாத்தா தான்! - ஜி.சுப்ரமணியன் (சென்னை)