அன்புடையீர், மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம் மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145 ஆகியன-நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் இவ்விதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும். ,நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைபார்வையிடலாம். மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை மல்லிகைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு,இம்மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் ஒரு பிரதியை(cc) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.அதை போல் ஞானம் சஞ்சிகைபற்றிய கருத்துக்களையும் அதே முறையில் அனுப்பி வைக்கு மாறு வேண்டுகிறோம். - அன்பன் , மேமன்கவி
மல்லிகையின் மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஞானத்தின் மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நூலகம் http://www.noolaham.org/
இதழகம் http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
FACEBOOK யில் ஈழத்திலிருந்து தமிழில் வெளிவரும் சிறுசஞ்சிகைகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட
http://www.facebook.com/groups/SLTLM/
அதற்கான மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.