அன்மையில் வெளிவந்த அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு.
மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விழா 21.06.2012 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும்> இந்நூலுக்கு கடந்த மாதம் கவிதை உறவு சஞ்சிகையின் 40ஆவது ஆண்டுவிழாவில் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு. சமுத்திரம் விருதும் வழங்கப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.