அண்மையில் ரொரன்றோ'வில் அவரது புனைவுகள் பற்றி இலக்கியவெளி நடாத்திய மெய்நிகர்க் கருத்தரங்கக் காணொளியை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இவர் யாழ் வேலணையில் பிறந்த இவர் பூரணி காலாடிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஆசிரியராகவிருந்து ஓய்வு பெற்றவர். இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைத்தனது உலா சிறுகதைத் தொகுப்புக்காகப் பெற்றவர். இவரது நூல்கள் நூலகத்தளத்திலுள்ளன. அவற்றை வாசிப்பதற்கான இணைப்பு.
https://www.youtube.com/watch?v=vRkN8_CnSso
உரை நிகழ்த்துவோர்:
கலாநிதி தி.செல்வமனோகரன்
திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்
கலாநிதி சு.குணேஸ்வரன்
திறனாய்வாளர் சி.ரமேஷ்
இலக்கியவெளி : https://www.ilakkiyaveli.com
க. சட்டநாதன் சிறுகதைத் தொகுப்புக்கள்:
மாற்றம் (1980)
உலா (1992)
சட்டநாதன் கதைகள் (1995)
புதியவர்கள்- (2006)
முக்கூடல் - (2010)
பொழிவு - (2016)
தஞ்சம் (2018)
கவிதைத் தொகுப்புகள்:
நீரின் நிறம் (2017)
துயரம் தரும் அழகு (2019)
குறுநாவல்:
நீளும் பாலை
விருதுகள்:
உலா சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய மண்டல விருது 1995இல் கிடைத்தது.