கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: ஏப்ரல் 17, 2022. ஞாயிறு பிற்பகல் 3.00 - 6.00 மணிவரை.
இடம்:
Bhairavi Music Academy
27, Casebridge Ct. Unit- 5
Scarborough M1B 4Y4
குரு அரவிந்தன் ஆர்.என். லோகேந்திரலிங்கம்
தலைவர் செயலாளர்
தொடர்புகளுக்கு;_ 647 274 2618 அல்லது 416 732 1608