கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
வணக்கம், நாட்டு நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்புக் கருதி ஏப்ரல் 11 ஆம் திகதி நடக்கவிருந்த எமது முத்தமிழ் விழா பிற்போடப்பட்டிருக்கிறது என்பதை அறியத்தருகின்றோம்.
கொறோனா வைரஸ்சால் ஆபத்து இல்லை என்று நிச்சயப்படுத்திய பின் விழா நடக்கவிருக்கும்புதிய திகதியை அறியத்தருகின்றோம். சூழ்நிலை கருதி பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது எமக்கும், எமது சமூகத்திற்கும் நல்லதென்பதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்.
இதில் ஈடுபாடு கொண்ட மற்றவர்களுக்கும் தயவு செய்து இதை அறியத்தரவும்.
குரு அரவிந்தன் ஆர் என். லோகேந்திரலிங்கம்
தலைவர் செயலாளர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.