எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு ஜனவரி மாதம் 7ம் திகதி மாலை 3 - 5 மணிக்கு ஸ்கார்போரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று கிடைக்கும் வருவாய் 'சிக் கிட்ஸ் ஹாஸ்பிட'லுக்கு ( Sick Kids Hospital) அன்பளிப்புச் செய்யப்படும். வெளியிடப்படவுள்ள நூல்களின் விபரங்கள் வருமாறு: 1.தமிழ் ஓர் அறிமுகம் - (ஆங்கிலம் & தமிழ்), 2. சிறுவர் கதைகள், 3. தமிழ் படிப்போம் - ஆரம்பநிலை மாணவர்களுக்கானது & 4. தமிழ் படிப்போம் - மேம்பட்டநிலை மாணவர்களுக்கானது. உங்கள் ஆதரவுக்கு நன்றி. -