அன்புடையீர், வணக்கம், வரும் சனிக்கிழமை (15.10.2011) காலை ”தமிழகத்தில் மனிதஉரிமைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கருத்தரங்கின் நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு இக்கருத்தரங்கை சிறப்பிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆசிரியர், தடாகம் பதிப்பகம்
கருத்துரை நிகழ்த்துவோர் --
1. திருமிகு Fr X.D.செல்வராஜ் : அணுமின் நிலையப் பிரச்சனைகள் ( அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கம் )
2. திருமிகு உதயகுமார் : அணுமின் நிலையப் பிரச்சனைகள் ( ஒருங்கிணைப்பாளர், அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கம் )
3. பேரா. அ. மார்க்ஸ் : பரமக்குடி மோதல் ( சமூக சிந்தனையாளர், மக்கள் உரிமை செயற்பாட்டாளர் )
4. திருமிகு டி. அருள் எழிலன் : தமிழக மீனவர் பிரச்சனைகள் ( பத்திரிக்கையாளர் )
5. திருமிகு பா. செயப்பிரகாசம் : மரண தண்டனை எதிர்ப்பு (எழுத்தாளர், மக்கள் உரிமை செயற்பாட்டாளர் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.