( குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகத் திரைப்படம் திரையிடல் மற்றும் இலக்கிய அமர்வுகள் )4/12/16 ஞாயிறு மதியம் 3 மணி முதல், சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் வீதி, திருப்பூர்
சிறப்புத் திரைப்படங்கள்”
1.குறும்படங்கள்
சப்வே- தஞ்சை ரமேஷ்
கோவை செல்வியின் இரு குறும்படங்கள்
2. ஆவணப்படம் : மனோமணியம் சுந்தரம்பிள்ளை- இளங்கோ, திருனெல்வேலி
3. உலகத் திரைப்படம் : கொரியன் திரைப்படம்
நூல்கள் அறிமுகம்:
சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “
சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் “ ( அழியும் உயிரினங்கள்) பற்றியது
அண்டனூர் சுராவின் “ ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை “ சிறுகதை
- பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி சுபசெல்வி
* கவிதைகள் வாசிப்பு
வருக ..(ஒருங்கிணைப்பு ஜோதி 90255 26279 , மனோகர் 81242 83081
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.