நிகழ்ச்சி நிரல்: "வரலாற்றில் ஜெயகாந்தன்"
பிரதம பேச்சாளர் உரை: "ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்" - கலாநிதி நா. சுப்பிரமணியன்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
"ஜெயகாந்தனின் நாவல்கள்" - திரு.தேவகாந்தன்
"ஜெயகாந்தனும் சிறுகதையும்" - திரு.எஸ்.கே.விக்னேஸ்வரன்
"ஜெயகாந்தன் காலத்தின் பின்பாக ஜெயகாந்தன் எழுத்துகள் - ஒருபார்வை" - திரு.அருண்மொழிவர்மன்
"ஜெயகாந்தனின் திரைப்படங்கள்" - திரு.கனடா மூர்த்தி
கடந்த மாதம் நடந்த இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 29-08-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை | இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் : 3A, 5637, Finch avenue East, carborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.