இடம்: Menzies Hall, Menzies Avenue, Dandenong North, Vic 3175 , Australia
காலம்: Saturday, 18 July 2015 4.00PM to 8.30PM
அன்பிற்குரியவர்களே, கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா ஜுலை மாதம் 18 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. தமிழ் கலாச்சார விழுமியங்களை இங்கு வாழும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் நோக்குடன் வருடாவருடம் நடாத்தப்படும் இவ்விழாவில் தமிழ் பேசும் மக்களை பங்குபெற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சிந்தை கவரும் சிறுவர் நிகழ்வுகள், சிறியோர் மற்றும் பெரியோரின் நாடகங்கள், பட்டிமன்றம், வில்லுபாட்டு மற்றும் இனிய பல நிகழ்வுகள் அரங்கேற இருக்கிறது.
இவ்விழா குறித்த செய்தியை உங்கள் ஊடகங்களிலும் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களையும் இவ்விழாவில் பங்குபற்ற ஊக்குவிக்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.