திகதி: மே 16, 2015 | நேரம்: 4-6 பி.ப | இடம்: 'ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்', Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto, ON M1P 4N7
தொடர்புகளுக்கு: தேவகாந்தன் 647.855.9426 | டானியல்: 416.500.9016
"இந்த நாவலுக்கு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலையான புலம்பெயர் இலக்கிய வரலாற்றிலும் நிலையான இடம் இதற்குக் கிடைக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மகாநாவல் சமகாலத் தமிழகத்தின் தரமான முதல் வரிசைப்படைப்பாக்கங்களுடன் வைத்துக்கணிக்கப்பட வேண்டிய தகுதியும் கொண்டது." - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழத்துத்தமிழ் நாவ: தமிழ் இலக்கியம், குமரன் புத்தக இல்லம்.] -
தகவல்: பாலா