ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தினைப்பிடித்த சிறுகதைப்படைப்பாளியும் முற்போக்கு எழுத்தாளரும், "சமர்" இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமாகிய திரு டானியல் அன்ரனி அவர்கள் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன அவரது இலக்கியப்பணியை நினைவு கூரும் முகமாக அவரது ஞாபகார்த்த குழுவ...ும் அவரது குடும்பமும் இணைந்து இவ்வருடம் தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இலக்கியப்போட்டிகளை சர்வதேச ரீதியாக நடாத்தி விருதுகளை வழங்க முன்வந்துள்ளனர் என்பதை அக மகிழ்வோடு அறியத்தருகின்றோம்
மேற்குறித்த சிறுகதைப்போட்டியில்
முதலாவது பரிசு - 25,000ரூபாயும் (தங்கப்பதக்கமும்)
இரண்டாவதுபரிசு-20,000ரூபாயும் வெள்ளி
மூன்றாவது பரிசு- 15,000ரூபாயும் வெண்கலம்
அத்துடன் 10 பேருக்கு தலா 5000/= பெறுமதியான ஆறுதல்ப்பரிசில்களுடன் சான்றிதளும் வழங்கப்படவுள்ளது.
1)படைப்பாளிகள் எத்தனை ஆக்கங்களும் அனுப்பலாம் இருப்பினும் ஒரு பரிசுக்கு மாத்திரம் தகுதியானவராக கணிக்கப்படுவார்
2)கதைகளை தட்டச்சு அல்லது கணணி மூலமோ எழுதியனுப்பலாம்.
3)கதைகள் 6 பக்கத்துக்குக்குறைவாக இருக்கலாகாது
4)ஒவ்வொரு கதையிலும் 3 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
5)புலம்பெயர் படைப்பாளிகளும் ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்
6)படைப்புகள் மனித மேம்பாடு, மானிடம்,முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய கதைகளாக இருக்க வேண்டும்
7)சிறுகதைவேறுஎந்தபத்திரிகையிலோ,இணையத்திலோ பிரசுரிக்கப்படாததாக இருக்க வெண்டும்
8)நடுவர்களின் முடிவே இறுதியானது
போட்டி நடுவர்கள்
--------------------
எழுத்தாளர்கள்
திரு -ஐ . சாந்தன்
திரு-கே ஆர் டேவிட்
திரு- நந்தினி சேவியர்
திரு-இணுவையூர் சிதம்பர செந்தில் நாதன்
திரு-ராதேயன்
உங்களது படைப்புகளை எமக்கு அனுப்பவேண்டிய முடிவுத்திகதி31-11-2014
அனுப்பவேண்டிய முகவரி
திரு டானியல் சௌந்திரன்
அமரர் டானியல் அன்ரனி நினைவுச்சிறுகதைப்போட்டி
7சென் மேரிஸ் வீதி
நாவாந்துறை வடக்கு யாழ்ப்பாணம்
தொலைபேசி-0094776103784
ஐரோப்பிய மற்றும் கனடா படைப்பாளிகள் அனுப்ப வேண்டிய முகவரி!
AJ Danial
56 avenue roger selengro
94500 champigny sur Marne
Paris France
தொலைபேசி-0033781955010
0033758000393
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.