அன்புடையீர், மக்கள் இணையம் நடத்தும் இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்புக் கருத்தரங்கத்துக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் அதிமுக்கிய பிரச்சினையான இதற்கு குரல்கொடுக்க அனைவரும் ஒன்றுதிரள்கிறார்கள். தாங்களும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
தோழமையுடன்
செ.ச.செந்தில்நாதன்
நிகழ்ச்சி நிரல்
அமர்வு 1: காலை 9.30 – நண்பகல் 1 வரை
வரவேற்புரை: ஸ்டாலின், அமைப்புச் செயலர், மக்கள் இணையம்
தலைமையுரை: த.தமிழினியன், தலைவர், மக்கள் இணையம்
சிறப்பு வாழ்த்துரை: கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்
வாழ்த்துரைகள்:
திரு. தீனன், துணைப் பொதுச்செயலர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி; திரு. ஏ. ஜெயபால், தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆரணி
திரு. வி.சி.முருகையன், மாநில செயலர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
திரு. ஷாஜகான், மாவட்டத் தலைவர், மனித நேய மக்கள் கட்சி, காஞ்சிபுரம்
திரு. குணசீலன், தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம்
திரு. நத்தம்பேடு எழில்மலை, ஒன்றியப் பொறுப்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திருக்கழுக்குன்றம்
திரு. எம். கணேச மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், டெல்டா புலிகள், தஞ்சை
நன்றியுரை
திரு. வேதாசலம், மக்கள் இணையம்
அமர்வு 2
பிற்பகல் 1.30 முதல் 3.30 வரை
தலைமையுரை
தோழர் பாலு,
வழக்கறிஞர், வேலூர்
சிறப்புரைகள்
வேடியப்பன் மலை, கவுத்தி மலை பிரச்சினைகள் குறித்து
தோழர் தங்கராஜ்
மாவட்டச் செயலர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திருவண்ணாமலை
மீத்தேன் பிரச்சினை குறித்து
தோழர் மருத்துவர் பாரதி செல்வன்
பொங்கு தமிழ் இயக்கம்
ஆவணப்படங்கள் திரையிடல்
காவிரி டெல்டா – மீத்தேன்
இயக்குநர் சரவணன் செல்லப்பா
வேடியப்பன் மலை மற்றும் கவுத்தி மலை
இயக்குநர் ஸ்டாலின்
அமர்வு 3
பிற்பகல் 3.30 – 6.30
தலைமையுரை
செ.ச.செந்தில்நாதன், பொதுச்செயலர், மக்கள் இணையம்
கருத்தரங்க சிறப்புரைக்கள்
திரு. சுப உதயகுமாரன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
திரு. தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
திரு. முகிலன், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு
தோழர் மா.செ.தமிழ்மணி, திருவள்ளுவர் அறக்கட்டளை, கன்னியாகுமரி
திரு. திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்
திரு. பொறியாளர் கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
திரு. உமர்கயான் தமிழினியன் செ.ஜே., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
திரு. அருங்குன்றம் தேவராசன், தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம்
திரு. கி.நடராசன், மக்கள் வழக்குரைஞர் கழகம்.
தொடர்புக்கு
9884155289
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.