திருகோணமலை- கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு :
1.-சிறந்த சிறுகதை நூலுக்கு முஸ்டீன் (ஹராங்குட்டி),
2. சிறந்த கவிதை நூல்
மு.சடாட்சரன் (பாதை புதிது),
எஸ். பாயிஸா அலி (பாயிஸா அலி கவிதைகள்),
3. சிறுவர் இலக்கியம்
எம்.ஐ.அகமட் லெப்பை (வளரும் அரும்புகள்),
எம்.ரி. சஜாத் (செல்லமே),
4.பல்துறைசார் நூல்l,
வ.இன்பமோகன் ( கலைத்துவ சினிமா),
கமலாம்பிகை லோகிதராஜா ( பத்தும் புதியதும்),
முகில்வண்ணன் (பாவை நோன்பு),
உயர்கல்வித்துறை
கலாநிதி எஸ்.அமலநாதன் (சிறுகடன்)
5. ஆய்வு நூல்
இன்பமோகன் (கிழக்கிழங்கை சடங்குகள்),
திருமலை நவம், (திருகோணமலை கலை இலக்கிய வரலாறு)
6.நாடகநூல்
எஸ்.முத்துக்குமாரன் (முத்துக்குமாரன் நாடகங்கள்) ஆகியோர் பெறுகின்றனர்.தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அடுத்தமாத இறுதியில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது என கலாசார உதவிப் பணிப்பாளர் அன்பழகன் தெரிவித்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.