05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,
டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.
தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்
உரைகள்:
* இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்)
*சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்)
நூல்கள் அறிமுகம்
* கு.அழகிரிசாமி கதைகள்( சாகித்ய அகாதமி ) - சி.ரவி
* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல் ( உயிர்மை) - காயாதவன்
* பாவ்லோவின் “ மாற்றுக்கல்வி ” ( பாரதி புத்தகலாயம்) - சு.மூர்த்தி
*இம்மாதக் கவிஞர் : து சோ பிரபாகர்
* பங்குபெறும் கவிஞர்களின் கவிதைகள் வாசிப்பு : தலைமை; சிவதாசன்
நூல் வெளியீடு:
* சுப்ரபாரதிமணியனின் ” முத்துக்கள் பத்து “ தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
( வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்ன்னை ரூ 90 )
வருக....
செய்தி: கனவு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.