அன்புடையீர், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
காலம்:- 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
நேரம்:- மாலை 4.30 மணி
இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மராம வீதி, கொழும்பு - 06.
தலைமை:- டொக்டர் எம்.கே. முருகானந்தன்
முன்னிலையும், முதற்பிரதியும்:-
புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்
உரைஞர்கள்:-
01. திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
02. ஜனாப் திக்வல்லை கமால்
03. திருமதி வசந்தி தயாபரன்
ஏற்புரை:- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
உங்கள் வருகையே எங்கள் வளர்ச்சியின் முலதனம்
நூலின் ஆகக் குறைந்த விலை 300 ரூபாய்
ஏற்பாட்டாளர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் (தொலைபேசி - 0775009222)
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.