The Hindu.Com: A perfect day for democracy
February 10, 2013 - Wasn’t it? Yesterday I mean. Spring announced itself in Delhi. The sun was out, and the Law took its Course. Just before breakfast, Afzal Guru, prime accused in the 2001 Parliament Attack was secretly hanged, and his body was interred in Tihar Jail. Was he buried next to Maqbool Butt? (The other Kashmiri who was hanged in Tihar in 1984. Kashmiris will mark that anniversary tomorrow.) Afzal’s wife and son were not informed. “The Authorities intimated the family through Speed Post and Registered Post,” the Home Secretary told the press, “the Director General of J&K Police has been told to check whether they got it or not.” No big deal, they’re only the family of a Kashmiri terrorist.
In a moment of rare unity the Nation, or at least its major political parties, the Congress, the BJP and the CPM came together as one (barring a few squabbles about ‘delay’ and ‘timing’) to celebrate the triumph of the Rule of Law. The Conscience of the Nation, which broadcasts live from TV studios these days, unleashed its collective intellect on us — the usual cocktail of papal passion and a delicate grip on facts. Even though the man was dead and gone, like cowards that hunt in packs, they seemed to need each other to keep their courage up. Perhaps because deep inside themselves they know that they all colluded to do something terribly wrong.

[இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பெப்ருவரி 9, 2013 காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இவரது தூக்கு தண்டனையையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. அவரது கருணை மனுவை, இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெப்ருவரி 3 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து, டெல்லி திஹார் சிறையில் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி ஒரு பதிவுக்காக வெளிவரும் மீள்பதிவுகளிவை.]
தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 - 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 - 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம். தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார். 1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். "கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக" என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. ஆனால் 1948 இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார். பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை. அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.
[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -

Toronto, January 24, 2013 — Canada will launch a brand new program on April 1 to recruit innovative immigrant entrepreneurs who will create new jobs and spur economic growth, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today. “Our new Start-Up Visa will help make Canada the destination of choice for the world’s best and brightest to launch their companies,” said Minister Kenney. “Recruiting dynamic entrepreneurs from around the world will help Canada remain competitive in the global economy.” The Start-Up Visa Program will link immigrant entrepreneurs with private sector organizations in Canada that have experience working with start-ups and who can provide essential resources. The Program is part of a series of transformational changes to Canada’s immigration system that will make it faster, more flexible and focused on Canada’s economic needs. As a way to help these in-demand entrepreneurs fulfil their potential and maximize their impact on the Canadian labour market, they will require the support of a Canadian angel investor group or venture capital fund before they can apply to the Start-Up Visa Program. Initially, Citizenship and Immigration Canada (CIC) will collaborate with two umbrella groups: Canada’s Venture Capital & Private Equity Association (CVCA) and the National Angel Capital Organization (NACO). These groups will identify which members of their associations will be eligible to participate in the Program. CIC is also working with the Canadian Association of Business Incubation to include business incubators in the list of eligible organizations as soon as feasible.
அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









