'எதுவரை' இணைய இதழ் வலையில்..
நட்புடன், எதுவரை இணைய இதழ்- நான்கு பதிவேற்றப்பட்டுள்ளது, கீழ்வரும் தொடுப்பின் ஊடாக நீங்கள் வாசிக்கலாம். எதுவரை: http://eathuvarai.net/?paged=3 உங்கள் கருத்துக்கள்,படைப்புகள்,எழுத்துக்களை அனுப்பி வையுங்கள்-நன்றி
இம்மாத இதழின் உள்ளடக்கம்:
*கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்
*அன்னிய நிதியின் வேர்கள்!
*பெயரில் என்ன இருக்கிறது?
*நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு
*காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்
*சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்
*ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்
*விடியல் சிவா சில குறிப்புகள்
*யாரும் பாடலாம் என்னை-கவிதை
*கண்ணன் பதில்கள்-பகுதி மூன்று
*கிண்ணியா எஸ்.பாயிஸா அலி கவிதைகள்
*சயந்தனின் படைப்பு நமது படைப்பூக்க வெளிக்கு பங்காற்றியுள்ளதுடன்,முன்மாதிரியாகவும் உள்ளது!
*மீண்டும் இலங்கையில்….ஒரு நாள் … ஒரு பயணம் …
*மொழிபெயர்ப்பு கவிதைகள்
*‘வாழ்வின் நடனம் மலர்கின்ற கவிதைகளின் காலம்’
*மூதூர் – ஓகஸ்ட் 2006-கவிதை
*‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’
*வயிற்றெரிச்சல் தின்னும் கெட்டதுகள்-கவிதை
*தற்கொலைக்குத் தூண்டும் கவிதைகள்
*ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்
*ஊர் திரும்புதல் – சிறுகதை
*தேசியமும் – மதமும்-(ஆகஸ்ட் மாத தொடர்….)
*மரணத்தில் துளிர்க்கும் கனவு !
கடந்த மூன்று இதழ்களையும் இதழ் 01 ,இதழ் 02 ,இதழ் 03 தொடுப்புகளின் ஊடே படிக்கலாம். நன்றி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.