வணக்கம்! வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல் பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலை பதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம்.
இடம்: JC’S Group Hall
1686 Ellesmere Road
Toronto ON M1H 2V5 ( மக்கோவான்- எல்ஸ்மெயர் சந்திப்பில் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.