நாள்: 07-12-2014, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236
திரையிடப்படும் படம்: கலர் ஆப் பேரடைஸ் (The Color of Paradise) (இயக்கம்: Majid Majidi)
நண்பர்களே, சிறுவர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை கே.கே. நகரில் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 7ஆம் தேதி, ஐந்தாவது திரையிடல் நடைபெற உள்ளது. இதில் மஜீத் மஜிதியின் கலர் ஆப் பாரடைஸ் திரையிடப்படவிருக்கிறது.
அனைவரும் வருக… அனுமதி இலவசம்..
ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ & சாதனா நாலெட்ஜ் பார்க்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.