எழுநா ஊடக நிறுவனத்தின் 3 புத்தகங்களின் அறிமுகநிகழ்வினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும். இடம் - Don Montgomery CRC 2467 Eglinton Avenue East Toronto, ON M1K 2R1. மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பெற்றுக்கொள்ளலாம். நண்பர்கள், ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு எழுநாவின் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம். அன்புடன், - அருண்மொழிவர்மன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.