இணையத்தில் படிக்க: http://pesaamoli.com/index_content_26.html நண்பர்களே பேசாமொழி இணைய இதழின் 26வது இதழ் வெளியாகிவிட்டது. சென்ற இதழின் தொடர்ச்சியாக சில இயக்குனர்களின் நேர்காணல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், நேர்காணல் எடுக்க வேண்டிய இயக்குனர்கள் பலர் பட வேலையாக இருப்பதால் இயலாமல் போய்விட்டது. இந்த இதழில் இயக்குனர் சீனு ராமசாமியின் நேர்காணல் மட்டும் வெளியாகியுள்ளது. இதனை தவிர, சாரு நிவேதிதாவின் லத்தீன் அமெரிக்க சினிமா, யமுனா ராஜேந்திரனின் சத்யஜித் ரே பற்றிய கட்டுரையும், ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகந்தர்) கட்டுரையும் நண்பர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய கட்டுரைகள்.
இந்த கட்டுரைகள் தவிர்த்து இந்த மாத பேசாமொழியில்,
சத்யஜித்ரே : இந்திய மரபின் செவ்வியல் முகம் - யமுனா ராஜேந்திரன்
லத்தீன் அமெரிக்க சினிமா - 6 - சாரு நிவேதிதா
இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல் - தினேஷ்
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்
திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை‘நிர்மலா’- தம்பிஐயா தேவதாஸ்
வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன் - நா.முத்துகுமார்
திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில் - மைக்கலஞ்சலோ அந்தோனியோனி
இணையத்தில் படிக்க: http://pesaamoli.com/index_content_26.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.