சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர்களிலொருவரான ஜெயந்தி சங்கரின் புதிய நாவலான 'திரிந்தலையும் திணைகள்' தமிழகத்திலிருந்து சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளதென்ற தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். சென்னையில் ஜனவரி 2013இல் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பகத்தின் விற்பனைச் சாவடியில் மேற்படி நூலினை நீங்கள் வாங்கலாம். பதிப்பக விபரம்: சந்தியா பதிப்பகம், 57 A, 53 வது தெரு, அஷோக் நகர், சென்னை - 83
தொ.பே- 2489 6979 / 93810 45211
தகவல்: நூல் வெளியீட்டு அமைப்பாளர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.