நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்
ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்
நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
http://thamizhstudio.com/screening_7.php
நிகழ்ச்சி நிரல்:
நாள் ஒன்று: 18-02-2012, சனிக்கிழமை
காலை, 10.15 : ம. சிவக்குமார் உரை
10.35: படத்தொகுப்பாளர் லெனின் உரை.
11.00 : தி ஹெல்ப் - (2/26/34) : மணி/நிமிடம்/வினாடி
நண்பகல்: 1.30 - உணவு இடைவேளை.
2.00 : தி ஆர்ட்டிஸ்ட் - 1/36/01 : மணி/நிமிடம்/வினாடி
3.40 : இடைவேளை
4.00 : மணிபால் (Moneyball) - 2/07/44 : மணி/நிமிடம்/வினாடி
6.10 - இடைவேளை
6.15 : வார் ஹார்ஸ் - 2/26/28 : மணி/நிமிடம்/வினாடி
8.45 : நாள் ஒன்று நிறைவு.
நாள் இரண்டு: 19-02-2012, ஞாயிற்றுக்கிழமை
காலை: 10.15 : தி டிசென்டன்ஸ் - 1/54 : மணி/நிமிடம்
12.05 : தி ட்ரீ ஆஃப் லைஃப் - 1/11/52 : மணி/நிமிடம்/வினாடி
1.30 - உணவு இடைவேளை
2.00 - ஹியூகோ - 2/00/52 : மணி/நிமிடம்/வினாடி
4.00 - இடைவேளை
4.10 : மிட்நைட் இன் பாரிஸ் - 1/30/06 : மணி/நிமிடம்/வினாடி
6.00 - இடைவேளை
6.15 - எக்ஸ்ட்ரீம்லி லௌட் அண்ட் இன்க்ரெடிப்ளி குளோஸ் - 2/ 09 / 30 - மணி/நிமிடம்/வினாடி
8.30 : நிகழ்ச்சி நிறைவு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.