“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 2: “மரபுக்கவிதை”
நாள்: ஞாயிற்றுக்கிழமை 20-09-2020
நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
வழி: ZOOM செயலி, Facebook மற்றும் Youtube வழியாக
சிறப்புப் பேச்சாளர்கள் :
பேராசிரியர் சு.பசுபதி, கனடா.
உரை: “யாப்பிலக்கண நூல்கள் ஓர் அறிமுகம்”
கலாநிதி நா.சுப்பிரமணியன், கனடா.
உரை: "உச்சம் தொட்ட தமிழ்க் கவிதைகள்"
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப), இலங்கை.
உரை: “தமிழ் இலக்கியப்பரப்பில் மரபுக்கவிதை”
பேராசிரியர் இராம.குருநாதன், இந்தியா.
உரை: “செய்யுள் இன்பம்”
கவியரங்கம்
அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்
கனடா.
கவிதை: “ஏக்கம்”
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
கனடா.
கவிதை: “சமூக அவலங்கள் சாகுமா மண்ணில்?”
கருத்துப்பகிர்வு:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85011223879?pwd=UWdJOTA2TlhEd1Fac1B4NGpJTi8xZz09
Meeting ID: 850 1122 3879
Passcode: 123456
Youtube
Ahil Sambasivam
Facebook live
Ahileswarn Sambasivam
ஒருங்கிணைப்பு:
திரு.த.சிவபாலு
அகில் சாம்பசிவம்
மேலதிக விபரங்களுக்கு: அகில் 001 416 8226316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.