வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்....
“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”
11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் .....
புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
இலண்டணில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகள்மற்றும் நிகழ்வுகளும் உள்ளன.
நிகழ்வு நடைபெறும் அரங்கு
Kerala House Hall (Near the manor park Library ), 671,Romford Road, Manor Park, E12 5AD (Near the train Stations- Manor Park, Eastham, Stratford )
இந்த நிகழ்வின் தகவலை உங்கள் நட்பு வட்டத்துடனும், இதில் ஆர்வமுள்ளவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்! -தொடர்புகளுக்கு 07817262980
அனுசரணை
*vimpam
*Tamil Solidarity
* லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்
*மறுநிர்மாணம் பதிப்பகம்
*இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு
*Tamil Information Center
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.