புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது புதிய சிறுகதைத் தொகுதியான 'ரமாவும் உமாவும்' சந்தியா பதிப்பக வெளியீடாகப் புத்தகக் கண்காட்சிக்கு (கடை எண் 94, 95) வர உள்ளது. வாய்ப்பும் அவகாசமும் இருந்தால் அவசியம் பார்க்கவும். அன்புடன் - திலீப்குமார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.