ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் புராட்டாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்: 'தீவகம்' - சமூக பண்பாட்டுப்பார்வை
ஒருங்கிணைப்பு : கலாநிதி பால.சிவகடாட்சம்
பிரதம பேச்சாளர் உரை: ''தீவகத்தின் சமூக, பண்பாட்டு வரலாறு - தொகுநிலை நோக்கு" - பேராசிரியர் கா.குகபாலன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
"தீவகத்தின் சமூக, பொருளாதார நிலை - அன்றும் இன்றும்" திரு.ஆ.செந்தில்வடிவேல்
"தீவகத்தில் மிஷனறிமாரின் சமூக, கல்விப் பணிகள்" - திரு.றேமண்ட் ராஜபாலன்
"தீவகத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்" - திரு. என்.கே.மகாலிங்கம்
"புத்தகம் புதிது" - திரு.வ.ந.கிரிதரன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 30-09-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.
toronto tamilsangam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>