நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!வணக்கம், 'நெய்தல்' எனும் கவிதை இதழ் அச்சில் வெளிவரவுள்ளதால் கவிதைகள்,கவிதை சார்ந்த கட்டுரைகள்,கவிதை இதழ்களின்,நூல்களின்  அறிமுகங்கள்,கவிதைகள் பற்றி பெரியோர்கள் சொன்னவைகள் என எழுதலாம்.மொழிபெயர்ப்புக்கவிதை கள்  முழுமையாக இருத்தல் வேண்டும்.

படைப்புகள் வேறெங்கும் வராதவையாகவும்,அதிக பக்கங்கள் வராமாலும் எழுதலாம்.

தங்கள் மேலான ஒத்துழைப்புடன்,
முல்லைஅமுதன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்